
காலை வேளை மலங்கழிக்க
கால்நடை போலே செல்லாதே
சாலை ஓர சாய்க்கடையில்
சர்ரென சிறுநீர் கழிக்காதே
கழிவறை ஒழுக்கம் கற்றுக்கொள்
கவலை உனக்கிலை ஒத்துக்கொள்
விழிப்பாய் இருப்பாய் எப்போதும்
வியாதிகள் அண்டாது உன்னிடமே
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
No comments:
Post a Comment