எங்கள் பாப்பா யாழினி
இனிய பாப்பா யாழினி
திங்கள் விரும்பும் யாழினி
தினமும் படிக்கும் யாழினி
எங்கள் செல்லம் யாழினி
எளிமை போற்றும் யாழினி
தெங்கின் இனிமை யாழினி
தேனின் வலிமை யாழினி
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
No comments:
Post a Comment