மூன்று சக்கர வண்டி
மிதித்தால் ஓடும் வண்டி
வண்ணம் பல இருக்கும்
வளைந்து நெளிந்து ஓடும்
பாட்டுப் பாடும் வண்டி
பரிசாய் வந்த வண்டி
வீட்டில் கூட ஓட்டலாம்
விளையாடி நாமும் மகிழலாம்
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
No comments:
Post a Comment